விஜயின் அடுத்த படம் தொடர்பில் கசிந்த தகவல்

பிறப்பு : - இறப்பு :

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

இப்படம் முடிந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரிய கேள்வி எழுந்து வருகின்றது. ஏனெனில் விஜய்க்காக பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இதில் பலரும் மோகன்ராஜா தான் விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் என்று கூறி வருகின்றனர். மேலும், விஜய் தீரன் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க விருப்பப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றது.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் பெரும்பாலும் அட்லீயாக இருக்க வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit