சர்கார் படத்தையும் செம கலாய் கலாய்த்து எடுத்த தமிழ் படம் -2, போஸ்டரை பாருங்க புரியும் (படம் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

sar

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் மீது தற்போது பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் தமிழ் படம்-2 தினமும் ஒரு படத்தை கலாய்த்து இப்படக்குழு போஸ்டர் வெளியிட்டு வருகின்றது, காலா, சின்ன கவுண்டர் படங்களை தொடர்ந்து இன்று சர்கார் படத்தையும் இப்படக்குழு கலாய்த்துள்ளது.

சர்கார் செகண்ட் லுக்கில் விஜய் லேப்டாப் பார்ப்பது போல் இருந்தது, இதை கலாய்க்கும்படி தற்போது ஒரு போஸ்டர் வந்துள்ளது, இதோ…

sarkar_

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit