தெற்கு அதிவேகப் பாதையில் கோர விபத்து… சற்றுமுன்னர் சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

தெற்கு அதிவேக சாலையில் குருந்துகஹ ஹேதெக்ம மற்றும் பத்தேகமைக்கு இடையில் 70வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் சற்றுமுன் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு ஜீப் ரக வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த ஜீப் ரக வாகனத்தில் பயணித்த சிலர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் குறித்த விபரங்கள் இதுவரை வௌியாகவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit