பிரபல மூத்த திரைப்பட நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

actor_ead

மூத்த திரைப்பட நடிகர் நெல்லிகோடு பப்பன் இதயநோயால் காலமானார்.

மலையாள நாடகதுறையில் வசனகர்த்தாவாகவும், நடன இயக்குனராகவும் நுழைந்த பப்பன் பின்னர் தனது திறமையினால் திரையுலகில் கால்பதித்தார்.

பின்னர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பப்பன் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

பப்பனுக்கு சில காலமாக இதயநோய் இருந்த நிலையில் அதற்காக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பப்பனின் உயிர் பிரிந்தது.

அவரின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit