8 பொலிஸ் குழுக்களின் அதிரடி வேட்டையில் இருவர் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அநுராதபுரம் – வன்னியகுளம் பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய 8 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த 45 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவமானது இருதரப்பினருக்கு இடையேயான முறுகல் காரணமாக இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*