சுவிஸ் வோ மாநிலம் அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2018

பிறப்பு : - இறப்பு :

சுவிட்ஸர்லாந்தின் இயற்கை எழில் கொஞ்சும் வோ மாநிலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கா உற்சவ நிகழ்வுகள் கடந்த 06.07.2018 முதல் ஆரம்பமாகியுள்ளன.

தொடர்ந்து 12 நாட்கள் தொடர்ந்து உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அனைத்து அடியார்களையும் வருகை தந்து விநாயகப் பெருமானின் அருள்பெற்று ஏகுமாறு ஆலய நிர்வாகசபையினரும், திருவிழா உபயகாரர்களும் அன்புடன் அழைக்கின்றனர்.

Swiss_vo

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit