பிக்பாஸ் தலைவி வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா? வைரலாக பரவும் வீடியோ

பிறப்பு : - இறப்பு :

vaisnavi

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தலைவியாக இருந்து வரும் வைஷ்ணவி 7 விநாடிகளில் பீர் அடிக்கும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ள வைஷ்ணவி, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அவர் சரக்கடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வைஷ்ணவி பற்றிய தேடுதல் கூகுள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் அதிகமானது.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், அவர் பெயர் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில், அவர் பிரச்னைகளை தூண்டி விடும் வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என விமர்சனம் எழுந்து வருகிறது.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit