கொழும்பில் பாரிய அசம்பாவிதம்

பிறப்பு : - இறப்பு :

கொழும்பு –  புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

தீயணைப்பிற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit