வித்தியாசமான கோணத்தில் பாகுபலியின் புதிய பாகம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகுபலி பல விருதுகளை பெற்று சினிமா வரலாற்றில் சரித்திர படைத்த படம். தொடர்ந்து இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தை ராஜமௌலி இயக்கினார்.

உலகளவில் வசூல் சாதனை செய்து பெரும் இடத்தை பிடித்தது. இந்நிலையில் ராஜமௌலி அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர். ராம் சரணை வைத்து படம் இயக்குகிறார்.

இந்நிலையில் பாகுபலி படத்தை Web Series ஆக எடுக்கப்படவுள்ளது. இதற்காக Netflix நிறுவனம் ரூ 350 கோடி ஒதுக்கியுள்ளதாம். இந்தியாவிலே ஒரு Web Seriesக்கு அதிகப்படியான பட்ஜெட் இதற்கு தானாம்.

முதல் பாகத்தை தேவகட்டா இயக்க அடுத்த இரு பாகங்களை வேறு இயக்குனர்கள் எடுக்கவுள்ளனர். மேலும் இது The Rise Of Sivagami என்ற நூலில் இருந்த கதையை தழுவி எடுக்கப்படவுள்ளது.

இதனை மொத்த வேலைகளையும் ராஜமௌலி மேற்பார்வையில் நடைபெறவுள்ளதாம்..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*