சாவகச்சேரி மடத்தடி பகுதியில் வேன் விபத்துக்குள்ளானது (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம் ஒன்று சாவகச்சேரி மடத்தடி பகுதியில் அதன் கட்டுப்பாடடை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தானது இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

வேனில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதாரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தின்போது ஏ9 வீதியோரமாகக் கட்டப்பட்டிருந்த பேரூந்து நிழற்குடை ஒன்றும் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

chava_accident (1) chava_accident (2) chava_accident (3)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit