விபரீதத்தில் முடிந்த அண்ணன் தங்கை காதல்

பிறப்பு : - இறப்பு :

இந்தியாவில் அண்ணனுடன் தங்கைக்கு காதல் ஏற்பட்ட நிலையில் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்தவர் ரவி மீனா. இவர் குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் உடன் ஆர்த்தி என்ற உறவுக்கார பெண்ணும் வசித்து வந்தார்.

ரவிக்கு, ஆர்த்தி தங்கை முறையாவார். ஆனால் இதையும் மீறி இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து வீட்டில் இது குறித்து பேசியுள்ளனர்.

ஆனால் குடும்பத்தார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த ரவியும், ஆர்த்தியும் வீட்டு அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்று ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இருவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit