எங்க வீட்டு மாப்பிள்ளை சுசானா வெளியிட்ட பிகினி புகைப்படம்! (படம் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

susaana

நடிகர் ஆர்யா திருமணம் செய்ய பெண் தேட நடத்தப்பட்ட நிகழ்ச்சி எங்க வீடு மாப்பிள்ளை. ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

அதில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழ் பெண் சுசானா கலந்துகொண்டிருந்தார். அதில் இறுதி 3 போட்டியாளர்களின் அவரும் ஒருவர். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சுசானா தற்போது வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

sushana

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit