பிரபல நடிகர் எதிர்பாராத விதமாக மரணம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் ரோய் டி சில்வா மரணமடைந்துள்ளார்.

இவர் பல சிங்கள திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவராவார். அத்துடன் சிறந்த இயக்குநராகவும் விளங்கியவர்.

இறக்கும்போது இவருக்கு வயது 80 என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*