நச்சு வாயுவை வெளியேற்றும் குப்பை மேடு… சாவகச்சேரி பகுதியில் அசௌகரியம்! (படங்கள் இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

chavakachcheri (2)

சாவகச்சேரி பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் தனங்களப்பு வீதியின் ஓரமாக கொட்டப்பட்டு வருகின்றது.

நீண்டகாலமாக அப்புறப்படுத்தப்படாத நிலையில் அவ்விடத்திலேயே இருந்து உக்கும் குப்பைகளில் இருந்து அண்மைக் காலமாக விஷ வாயுக்கள் வெளியேறி வருகின்றன.

இதனால் அப் பாதையால் பயணிப்பவர்கள் அசௌகரியத்திற்கு உட்படுவதுடன், நோய்த்தாக்கத்திற்கு ஆளாகும் ஆபத்தும் காணப்படுகின்றது.

எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

chavakachcheri (3)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit