தங்கம், வைரம் என உடல் முழுவதும் ஜொலித்த அம்பானி குடும்பம்… அசத்தல் புகைப்படம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ambani

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் வருகிற ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.

இதற்காக பிரத்யேகமான முறையில் அழைப்பிதழ்கள் தயார் செய்யப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக நேற்று மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மெகந்தி விழாவில் அம்பானியின் மருமகள், மகள் மற்றும் மனைவி ஆகிய 3 பேரும் தங்கம் மற்றும் வைரத்தால் ஜொலித்துள்ளனர்,

இவர்களது ஆடைகளை Abu Jani Sandeep என்ற ஆடைவடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார். அம்பானியின் மகள் இஷா, பிங்க் நிறத்தில் லெகங்கா அணிந்திருந்துள்ளார். வைரங்கள் மற்றும் முத்து சக்கர் பதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து பார்ப்பற்கு புதிதாக மலர்ந்த ரோஸ் போன்று காட்சியளித்துள்ளார்.

மருமகள் ஸ்லோக, தங்க திசு லெகங்கா அணிந்திருந்தார். தங்கம், வெள்ளி நூல் மற்றும் துப்பாட்டாவில் ஒரு எம்ப்ராய்டரி டிசைன் வேலைப்பாடுகள் இருந்துள்ளன,

இவர், intricate diamond choker நெக்லஸ் , காதணிகள் மற்றும் வளையல் அணிந்திருந்துள்ளார். அடுத்ததாக நீதா அம்பானி சிவப்பு நிறத்திலான சேலை அணிந்திருந்தார். முத்துக்கள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகளை அணிந்து மகள் மற்றும் மருமகள்களை விட இவர்தான் பளிச்சென ஜொலித்தார்.

விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் இவர்களை பார்த்து பிரமித்து போயுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit