ஆரவ்வின் லீலைகள் ஆரம்பம்… அன்று ஓவியா… இன்று யாஷிக்காவா? அதிர்ச்சி புகைப்படம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழில் பிக் பாஸ் இரண்டாம் சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசன் இரண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த்.

ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடிய கையோடு, கமலிடம் சென்று, தன் மீது ஒருவிதமான பார்வை ஆழமாக ரசிகர்கள் மத்தியில் பதிந்துள்ளது. அதை மாற்றி, உண்மையான யாஷிகா யார் என்பதை காண்பிக்கவே நான் பிக் பாஸில் கலந்து கொள்ள வந்தேன் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாது, தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களில் இவர் மிகவும் திறமையாக விளங்கி வருகிறார். கொடுக்கும் டாஸ்க்குகள் அனைத்தையும் திறமையாக கையாண்டு வெற்றி பெற்று வருகிறார்.

வெறும் 18 வயதே ஆன, யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் நடிக்க முன்னேரே துருவங்கள் பதினாறு எனும் திரைபடத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் நடிக்கும் போது வயது 16 தான். இப்போதைய பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 16 பேரில் மிகவும் இளமையானவரும் யாஷிகா ஆனந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வின்னர்… மருத்துவ முத்த நாயகன் ஆரவ் உடன் ஒரு பார்ட்டியில் யாஷிகா ஆனந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஓவியா போய் இப்போ யாஷிகாவா? ஆரவ் நீ மச்சம் உள்ளவன்யா! என விமர்சித்து வருகின்றனர்.

arav

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*