அக்காவுக்கு கீரையிலும், மாமாவுக்கு சரக்கிலும் விஷம் வைத்துக் கொன்ற தங்கையின் பகீர் வாக்குமூலம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தில் அக்காவுக்கு கீரையிலும், அக்காவின் கணவருக்கு மதுபானத்திலும் விஷம் கலந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்த தம்பதி தர்மலிங்கம்- மீனாட்சி. இதில் மீனாட்சிக்கு மைதிலி என்ற சகோதரி உள்ளார்.

அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மைதலிக்கும், வேறொரு இளைஞருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதை அறிந்த மீனாட்சி-தர்மலிங்கம் தம்பதி, மைதிலியை கண்டித்துள்ளனர்.

தொடர்ந்து இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த போது, மைதிலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது மைதலியும், பாலமுருகனும் சேர்ந்து தர்மலிங்கம் – மீனாட்சி தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர்களிடம் கையெழுத்து வாங்கி, வங்கியில் இருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தையும் இருவர் திருடியிருப்பது தெரியவந்தது.

பொலிசார் நடத்திய தொடர் விசாரணையின் காரணமாக இருவரையும் பொலிசார் ஒன்றரை ஆண்டுக்கு பின் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மைதலியும், பாலமுருகனும் சேர்ந்து தர்மலிங்கம் – மீனாட்சி தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர்களிடம் கையெழுத்து வாங்கி, வங்கியில் இருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தையும் இருவர் திருடியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மைதிலி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தர்மலிங்கமும் மீனாட்சியும் வசதியாக வாழ்ந்து வந்தனர்.

அவர்களிடம 18,50,000 ரூபாய் இருப்பது தெரிந்தது. இதுதவிர சொத்துகளும் உள்ளன. நான் கணவரை பிரித்து வாழ்ந்து வந்தால், இவர்களுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பம்மாக வாழ்ந்து வந்தேன்.

அந்த நேரத்தில் தம்பி உறவு முறை வரும் பாலமுருகன், பூக்கடையில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது இருவருக்கும் இருந்த நட்பு நாளைடைவில் எல்லை மீறி சென்றுவிட்டது.

இதை அவரின் மாமா தர்மலிங்கமும், அக்கா மீனாட்சியும் கண்டித்துள்ளனர். இருப்பினும் இவர்களின் இந்த பழக்கம் தொடர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மைதிலி தன்னுடைய 15 வயது மகளை பாலமுருகனுக்கு திருமணம் செய்து கொடுக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதற்கு அவர்களின் குடும்பமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பாலமுருகனை தர்மலிங்கம் குடும்பத்தினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு பழிக்கும் பழி வாங்கும் வகையில் அவர்களின் சொத்துகளை அபகரிக்கவும் மைதிலியும் பாலமுருகனும் திட்டமிட்டுள்ளனர்.

பாலமுருகன் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால், அவருக்கு மதுபானத்தில் விஷத்தையும், வீட்டில் அக்கா கீரை சமைத்து கொண்டிருந்த போது, கீரையில் விஷத்தையும் மைதிலி கலந்துள்ளார்.

india_dead_002

இதனால் இருவரும் ரத்த வாந்தி எடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் தர்மலிங்கமும், அடுத்து மீனாட்சியும் இறந்துள்ளனர்.

இறுதிச் சடங்கின் போது கூட இருவரும் மற்றவர்களைப் போன்று அழுது நடித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*