மாணவ தலைவனை அடித்து கொலை செய்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிலாபம்- சவரான முஸ்லிம் வித்தியாலயத்தின் பிரதான மாணவ தலைவரை தாக்கி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்பாடசாலையின் 10 ஆம் தர மாணவர்கள் மூன்று பேரையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை அரசாங்க சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த வழக்கு இன்று சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுல ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று மாணவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய மாணவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*