ஓடும் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suicide

தலவாக்கலை – வட்டகொட தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்து முன்னால் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்து முன்னால் இன்று நண்பகல் 12.20 மணியளவில் குறித்த நபர் பாய்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் சுமார் 45 வயதானவர் என்பதுடன், அவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் லிந்துலை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தலவாக்கலை காவல்துறை சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit