இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஸ்வர்யா ராயின் மகள் தொடர்பான ஜோதிடக் கணிப்பு!

பிறப்பு : - இறப்பு :

உலக அழகியும் பிரபல திரைபட நடிகையுமான ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா இந்தியாவின் வருங்கால பிரதமாராக வருவார் என்று பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.

பிரபல ஜோதிடரான கியானேஷ்வர் 2018-ஆம் ஆண்டின் புதிய ஜோதிட கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில் ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா தனது பேரை ரோகினி என மாற்றிக்கொள்வார், அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே திரைப்பட நடிகர் நடிகர் சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என துல்லியமாக கணித்தவர்.

அதுமட்டுமின்றி கடந்த 2009-ஆம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என்றும் கணித்தவர்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாராயின் மகள் பிரதமராக வருவார் என்று கணித்துள்ளதால், கண்டிப்பாக இது வருங்காலத்தில் நடப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் நம்புகின்றனர்.

மேலும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு 2019-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறும் என்றும் இது எல்லாம் 2018-ஆம் ஆண்டிற்கு பிறகே நடக்குக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit