கீழ்த்தரமான முறையில் பேச்சுலர் பார்ட்டி வைத்த மனைவி… திருமணத்தை கேன்சல் செய்தார் மாப்பிள்ளை! (படம் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இல்லறத்தில் இணையப்போகும் ஜோடிகளுக்கு நண்பர்களால் அல்லது அந்த மணமக்கள் அளிக்கும் கடைசி விருந்து தான் பேச்சுலர் பார்ட்டி. நமது ஊர்களிலும் இது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் நண்பர்கள் சேர்ந்து கேலிகள் நிறைந்து நடக்கும் இந்த பார்ட்டி. ஆனால், இப்படி ஒரு பார்ட்டி ஒருவரது திருமணத்தையே நிறுத்தியுள்ளது…

வெளிநாட்டில் காதலித்து வந்த இருவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முன் மணப்பெண் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி அளித்துள்ளார்.

அந்த பார்ட்டி ஒரு கட்டத்தில் எல்லை கடந்து செல்ல மணப்பெண் கேட்ட ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார். அதிலும், அவரது நண்பர்கள் சேர்ந்து ஒரு ஸ்ட்ரிப்பரை அழைத்து வந்தது கொடுமையின் உச்சம்.

மணப்பெண் போதையின் உச்சத்திற்கு செல்ல. அவருடைய நண்பர்கள் ஸ்ட்ரிப்பர் அழைத்து வந்து அவரது உடைகளை ஸ்ட்ரிபிங் செய்துள்ளனர்.

இதை அங்கிருந்த நபர்களில் ஒருவர் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வைரல் ஆக்கிவிட்டார்.

றுகிய நேரத்தில் Carmelo Delva என்ற நபர் பதிவு செய்திருந்த அந்த முகநூல் போஸ்ட் 17 ஆயிரம் பகிர்வுகள் செய்யப்பட்டது. மேலும், அந்த நபர் தனது போஸ்ட்டில் இந்நிகழ்வுக்கு பிறகு மணமகன் திருமணத்தை கேன்சல் செய்தார் என குறிப்பிட்டிருந்தார்.

கேலியானாலும் மிதமிஞ்சிய அளவில் ஈடுபடுவது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தவர்கள் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதே போல ஒரு பேச்சுலர் பார்ட்டியில் குள்ளத்தன்மை கொண்ட ஸ்ட்ரிப்பர் ஒருவர் பங்கேற்று. அவரால் அந்த பெண் கர்ப்பம் உற்றார் என்றும்.

அது அவருக்கு திருமணம் ஆகி பிறகு குழந்தை அவரைப் போலவே பிறந்த பிறகு தான் அறியப்பட்டது எனவும் ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்னர் வைரல் ஆனது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*