இறந்து புதைக்கப்பட்ட தாயின் வயிற்றிலிருந்து 1 மாதத்தின் பின் பிறந்த குழந்தை! (வீடியோ இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

baby

தற்போது உலகில் நிகழும் அதிசயங்கள் அளவில்லாமல் நிகழ்ந்து வருகின்றன. இறந்து அடக்கம் செய்யப்பட்ட கர்ப்பிணியிடமிருந்து குழந்தையினை எடுக்கும் காட்சி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்திற்கு பின்பு பிறந்த குழந்தையினை மண்ணிலிருந்து வெளியே எடுக்கும் காட்சி சிலிர்க்க வைத்துள்ளது.

ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் இக்காட்சியில் குழந்தையினை வெளியே எடுப்பதை மிகத்தெளிவாக காட்டியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit