8 வழிச்சாலைக்கு பின்னால் பாரிய மேக்னசைட் கொள்ளை… அதிர வைக்கும் ஆதாரம்! (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

தமிழக அரசானது சென்னையிலிருந்து சேலம் வரை 8 வழிச்சாலை ஒன்றினை உருவாக்குவதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றத.

இதற்காக விவசாயிகளின் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் சூறையாடப்பட்டும் வருகின்றது.

இது தொடர்பில் விவசாயிகள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், தற்கொலை முயற்சிகளிம் ஈடுபட்டுள்ளனர்.

இவற்றிற்கு இடையில் இச் சாலை அமைப்பதன் பின்னணியில் மற்றுமொரு அதிர்ச்சி காத்திருப்பதாக விளக்கப்படுகின்றது.

அதாவது குறித்த சாலை அமைக்கப்படும் இடங்களில் மேக்னசைட்டு எனப்படும் தாதுப்பொருள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இவற்றிலிருந்து இரும்பு தயாரிக்க முடியும். எனவே இதனை இலகுவாக கொள்ளையடிப்பதற்காகவே இச் சாலையமைப்பு பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் சொல்லப்படுகின்றது.

ஆதாரத்தினை வீடியோவில் காணலாம்.


http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit