சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது சமூக வலைதளங்களை பயன்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அணியின் மேலாளர் நவீத் அக்ரம் கூறுகையில், “”அதிகப்படியான நேரம் இருப்பவர்கள் மட்டுமே சமூக இணையதளங்களில் நேரத்தை செலவிடுவர். ஆனால், எங்கள் வீரர்களுக்கு, கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கும். மற்ற விஷயங்களுக்கு நேரம் இருக்காது. அதோடு, சமூக வலைதளங்களில்

பதிவிடும் கருத்துகள் சில நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பும். எனவே, அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit