சர்கார் திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம்… யோகி பாபு கசியவிட்ட தகவல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vijay_sarkar

தளபதி62 படத்திற்கு தற்போது சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது தான் வெளிவந்து உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள யோகி பாபு இந்த படத்தின் கதை எப்படி இருக்கும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“சர்கார் என்றால் Government. இதில் மிக வலுவான சோசியல் மெசேஜ் உள்ளது. படத்தில் நல்ல ரோலில் நான் நடித்துள்ளேன். படம் முழுவதும் விஜய்யுடன் வருவேன்” என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit