மாணவர்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆனமடுவ பிரதேசத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரொருவர் அப்பாடசாலையின் உயர் தர மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் ஆனமடுவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் வகுப்பறையில் மாணவரொருவரை தாக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஆசிரியரை தாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , ஆசிரியர் தாக்கியதாக கூறி இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*