பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்… அதிர்ச்சியில் பெற்றோர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பரெல்லா காய் பறிக்க சென்ற மாணவனே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மாணவன் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலுள்ள அம்பரெல்லா மரத்தில் காய் பறிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இரும்பு கம்பி ஒன்றை பயன்படுத்தியுள்ளார். இதன் போது அருகில் இருந்த மின்சார தூணில் கம்பி பட்டமையினால் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கெபத்திகொல்லா பிரதேசத்தை சேர்ந்தவர் 23 வயதுடைய மாணவன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப் படிப்பு படிக்க சென்ற தமது மகன் பரிதாபமாக உயிரிழந்தமை குறித்த உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*