முதலாம் தர மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

grade_one

அஞ்சல் பணிப்புறக்கணிப்பு காரணமாக முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் எந்த திகதி வரை இக் கால எல்லை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit