இலங்கை கிரிக்கட் அணி தலைவர் மீது ஐசிசி புகார்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மீது ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளான நேற்று (16) போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டது.

இதனால், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அடங்கிய குழுவினர் மைதானத்தை விட்டு வௌியேறினர்.

இதனை அடுத்து போட்டி சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினர் இப்பிரச்சினையில் தலையிட்டதைத் தொடர்ந்து போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*