பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானாம்… கசிந்தது தகவல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றியை பெற்ற பிக்பாஸ் முதல் சீசன் அடுத்து தற்போது சீசன் 2 இன்று தொடங்க உள்ளது. இதில் போட்டியாளார்கள் யார் யார்? என்பதை தெரிந்துக்கொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

கடந்த சீசனைப் போலவே இம்முறையும் அதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனபோதும், பலரது பெயர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே நடந்து முடிந்து விட்டது. அதன்படி, அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட சில பார்வையாளர்கள் அளித்த தகவலின்படி, இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில்

தாடி பாலாஜி

தாடி பாலாஜியின் மனைவி நித்யா

நடிகை ஜனனி ஐயர்

நடிகை யாஷிகா ஆனந்த்

நடிகை மும்தாஜ்

கவின்

நடிகர் பொன்னம்பலம்

நடிகர் செண்ட்ராயன்

மமதா சாரி

டேனி

நடிகர் மகத்

அனந்த் வைத்தியநாதன்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்

ஐஸ்வர்யா தத்தா

ஆனால், இந்தப் பட்டியலிலும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு தான், பிக்பாஸ் சீசன் 2வின் அதிகாரப்பூர்வ போட்டியாளர்கள் யார் என்பது உறுதியாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*