கிணற்றை சுத்தம் செய்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

well

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தின் வீட்டுத்தோட்டமொன்றில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் போது அவை கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களால் குறித்த வெடிப்பொருட்கள் விட்டுச்செல்லப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கிளேமோர் குண்டுகள் உள்ளிட்ட குறித்த வெடிப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படவுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit