ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் காத்திருப்பவர் யார்? முடிவு மஹிந்த கையில்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mahintha

மக்களின் விருப்பு வெறுப்புகளை நன்கு புரிந்து கொண்ட தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவை மேற்கொள்வார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டி, கெட்டம்பேவில் அமைந்துள்ள ராஜோபவனாராம விகாரைக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நேற்று (15) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன்போது விகாராதிபதி கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit