பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரு சகோதரிகள் கைது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

prostitution

சூரியவெவ நகரில் தங்குமிட விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்த விபசார மோசடி சுற்றிவளைக்கப்பட்டு அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மேலும் ஐந்து இளைஞர்களும் விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களும் 18 மற்றும் 20 வயதானவர்களுடன், விடுதியின் உரிமையாளரால் குறித்த இரண்டு யுவதிகளும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு 1200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit