தனது மகளைப் பற்றி தோனி வெளியிட்ட திகில் தகவல்!

பிறப்பு : - இறப்பு :

ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். அதேபோல் அவர் தனது மகள் ஜிவா குறித்தும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இங்கிலாந்து தொடருக்காக தயாராகி வரும், தோனி, சென்னை அணியின் வெற்றியைவிட்டு இன்னும் வெளியே வரவில்லை. இரண்டு வருட காத்திருப்புக்கு பின் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வைரல் ஆனது போல தோனியின் மகள் ஜிவாவும் வைரலானார். அதை பற்றி தோனி மனம்திறந்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit