ஹிக்கடுவை பகுதியில் இளைஞன் கொலை!

பிறப்பு : - இறப்பு :

ஹிக்கடுவை – தொடன்துவ பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர் தொடன்துவ பகுதியை சேர்ந்த 22 வயதையுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit