ரஜினியின் சின்னம் இதுதானாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியுள்ள ரஜினி, தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும்போது புதிய கட்சி, சின்னம், கொள்கை ஆகியவற்றை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளார்.

ரஜினி கட்சியின் சின்னம் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி “பாபா” படத்தில் நடித்தபோது வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் மட்டும் உயர்த்தி, மற்ற 3 விரல்களை மடக்கும் ஒருவித முத்திரையை அடிக்கடி காண்பித்து “கதம், கதம்” என்பார்.

ரசிகர்களிடம் அந்த முத்திரை “பாபா முத்திரை” என்று புகழ் பெற்றது. ஆன் மிகத்திலும் அந்த முத்திரை முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் மனதில் ஏற்கனவே ஆழமாக பதிந்து விட்ட அந்த பாபா முத்திரையை கட்சியின் சின்னம் ஆக ரஜினி தேர்வு செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*