புதுவருடத்தில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் முன்பாக உள்ள வாய்க்காலின் ஓரத்தில் குறித்த குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*