நாளை முதல் வடபிராந்திய இ.போ.ச. பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ் சேவையை நடத்த வேண்டுமென முதலமைச்சரின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நாளை தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாணத்தில் உள்ள 7 சாலைகளின் 30 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து இப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறுமா என்பது பற்றி இன்று கூறமுடியாதுள்ளதாகவும் நாளையே முடிவு தெரியும் எனவும் போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*