அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த 13 தமிழக மீனவர்கள் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவு அருகே அத்துமீறி நுழைந்து மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த மீனவர்களது இரண்டு மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக யாழ் உதவி மீனிபிடி பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*