தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இந்திய மீனவர்கள் கைது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

fis

கச்சத்தீவு தென் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக குறித்த மீனவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற கடைற்படையினர், அவர்களை விசாரணையின் பின்னர் யாழ். மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit