தல அஜீத் விஸ்வாசம் படத்தின் பட்ஜெட் பாடல்கள் அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல்!

பிறப்பு : - இறப்பு :

தல அஜீத் விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் “கொண்டாடும் ரசிகர்கள்

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படத்தை அடுத்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படத்தை விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையைக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது படத்தின் பட்ஜெட் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படம் ரூ 150 கோடி பட்ஜெட்டில் லோக்கலான கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மதுரை, தேனி போன்ற பகுதிகளில் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் சாங் இடம் பெற உள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit