ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து டிடிவி தினகரனின் கருத்து இது தான்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ttv

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அளித்துள்ள பேட்டியில், ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது.

சினிமா துறையில் பெரும் புகழ் பெற்ற ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.

அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன், பல்வேறு காலக்கட்டத்தில் பல கட்சிகள் உருவாகியுள்ளது.

ஆனால் மக்கள் ஏற்று கொண்டால் தான் எந்தவொரு இயக்கமும் தொடர்ந்து செயல்பட முடியும்.

வெற்றி என்பது மக்கள் மனதில் தான் உள்ளது என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit