நாளை வெளியிடப்படும் சைட்டம் பிரச்சினை தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சைட்டம்’ பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் தீர்வை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு நாளை தமது அறிக்கையை வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தீர்மானப்படி சைட்டம் மூடப்பட்டு அது இலாபநோக்கமற்ற கல்வியகமாக மாற்றம் பெறும்.

அதேநேரம் சைட்டம் மாணவர்கள், அரசாங்கத்தின் அனுமதி பெற்ற கல்வியகத்தில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சைட்டம் மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியை மூடவேண்டும் என தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*