அரசியல் பிரவேசம் – சற்று முன் தனது முடிவை அறிவித்தார் ரஜினிகாந்த்

பிறப்பு : - இறப்பு :

பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். சில தினங்களுக்கு முன்பு அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். கால அவகாசம் இல்லாத காரணத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த பேச்சு தமிழகத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit