கடவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

gun_14

கடவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடவத்த ரன்முத்துகல பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபரை, உறவினர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.

ரன்முத்துகல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit