பொயக்க்காலுக்குள் போதைப் பொருள் கடத்திய இராணுவச் சிப்பாய் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொய்க்காலுக்குள் மறைத்து போதைப்பொருளை எடுத்துச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் பாணந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஹொரண தவட்டகஹவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பொக்குவிட மற்றும் ஹொரண வீதியில் , சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை நிறுத்த சமிஞ்ஞை செய்தனர்.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதையடுத்து பொலிஸ் அவரைப் பின்தொடர்ந்து சென்று சோதனை செய்தனர்.

பொய்க்காலில் மறைத்து வைத்திருந்த போதைப் பொருளை பொலிஸார் மீட்டனர். சந்தேக நபரிடமிருந்து 24 போதைப்பொருள் பைக்கற்றுக்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*