யாழ் அருகே தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை யாழ்பாணம் அருகே தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தி வரபட்ட கஞ்காவின் விலை ரூ.30 லட்சம் மதிப்புள்ளது என போலிஸார் கூறியுள்ளனர். இந்த கடத்தலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட விசாரனை நடத்தி வருகின்றனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*