மருதானையில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தற்கொலை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மருதானை ரயில்வே தலைமையகத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால், குறித்த பகுதியில் சற்று பதற்றநிலை ஏற்;பட்டுள்ளது.

54 வயதுடைய பாதுகாப்பு அதிகாரியே இன்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பாதுகாப்பு அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோக துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மருதானைபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*