ஜனவரி முதல் இலங்கையில் புதிய தடை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து பொலித்தீனுக்கான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகார சபையின் தலைவர் லால் தர்ம சிறி கருத்து தெரிவிக்கையில்,

பொலித்தீன் தயாரிப்பாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தமது தயாரிப்பு கையிருப்பை முடிவுக்கு கொண்டு வருவதாற்கான கால எல்லை முடிவுக்கு வருவதாக கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*