நடிகர் விஜயை அங்கிள் என கூறிய நடிகை கஸ்தூரி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vijay

டிவிட்டரில் ரொம்ப ஆக்டிவாய் இருக்கும் நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். தனக்கு தோனும் கருத்துக்களை எந்த கொம்பனுக்கும் பயப்படாமல் கூறுவதில் இவங்களுக்கு நிகர் இவங்க தான்.

இன்று தளபதி விஐய் ரசிகர் ஒருவர் கஸ்தூரியை “Aunty”என மென்ஷன் பன்னி கமண்ட் போட அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் என்னை “Aunty”னு சொல்வதற்கு முன்னாடி உன்னோட தலைவன் விஜய் வயச தெரிஞ்சிக்கோ நான் அவரை விட வயதில் சின்னவள்.

என்னை “Aunty”னு சொல்வதற்கு முன் உன் தலைவனை “uncle”னு கூப்பிடு அப்பறம் என்ன “Aunty”னு சொல்லு என்று செருப்பால் அடிக்காத குறையால் பதிவிட்டுள்ளார். பதிவு இதோ.

kashori

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit